Sankar sundaralingam
1 min readJun 14, 2020

கொரானா

கொரானா , நீ எப்படி வந்தாய் என எங்களுக்கு புலப்படவில்லை ,
எப்போ மறைவாய் என யாராலும் கூற இயலவில்லை !
ஆனால் நீ இவ்வுலகை தலைகீழாக மாற்றினாய் ,
இது எங்களுடைய இயல்பான வாழ்க்கை கிடையாது ,
எங்களை முடங்கின செய்தாய் ,
சமூக பரவலாக உறவுகளை சோதிக்கிறாய் ,
ஏழை பணக்காரன் என்ற பாகுபாடில்லை , பணமிருந்தும் மருந்தில்லை ,
போதும் நாங்கள் கற்ற பாடம் , சீக்கிரம் மறைவாயாக !!

No responses yet