1 min readJun 13, 2020
மணிக்கணக்காய் நின்றேன்
மன்றாடினேன் !
மிதிவண்டியில் ஏறினாய் எனை
மிதித்தாய் ,
மதியாமல் உனை தொடர்ந்தேன் உம்மடியில் பிறந்தேன் தமிழாய்,
உன்னிடம் சரணடைய அல்ல, தமிழை பரப்ப !!!
வளர்க தமிழ் !!!!
மணிக்கணக்காய் நின்றேன்
மன்றாடினேன் !
மிதிவண்டியில் ஏறினாய் எனை
மிதித்தாய் ,
மதியாமல் உனை தொடர்ந்தேன் உம்மடியில் பிறந்தேன் தமிழாய்,
உன்னிடம் சரணடைய அல்ல, தமிழை பரப்ப !!!
வளர்க தமிழ் !!!!