1 min readJun 26, 2020
*அரசியல்*
அரசியல் பல தலைமுறை கண்டது
பல தலைமையின் கீழ் பல்வேறு வளர்ச்சியை கண்டது ,
பலருக்கு நம்பிக்கை வேர் நல்ல தலைமை உண்டு என்று ,
சிலருக்கு வெறுப்பு நல்ல தலைமை இல்லை என்று ,
இன்னும் எத்தனை காலம் எதிர்பார்த்து ?
தலைமையை எதிர்பார்ப்பதை விட ஏற்று கொள்வது தான் சிறந்தது .