1 min readJun 14, 2020
எழுத்துகளில் அத்தனை வார்தைகள்
வார்த்தைகளில் எத்தனை கருத்துகள்
கருத்துகளில் இத்தனை உண்மைகள்
உண்மையின் வெளிப்பாடு வாழ்க்கை
வாழ்க்கையை வாழு!!!
எழுத்துகளில் அத்தனை வார்தைகள்
வார்த்தைகளில் எத்தனை கருத்துகள்
கருத்துகளில் இத்தனை உண்மைகள்
உண்மையின் வெளிப்பாடு வாழ்க்கை
வாழ்க்கையை வாழு!!!