Sankar sundaralingam
1 min readJun 30, 2020

*கண்*
வண்ணத்தை உணர
முகத்தினை அறிய
இயற்கையினை ரசிக்க
உணர்ச்சிகளை வெளிப்படுத்த
கருப்பு நிலாவை பாதுகாத்திடுவீர் .
கண்ணால் பேசி மனதை
கவரும் மாயப் பார்வை
வேண்டுமல்லவா ?

No responses yet